Nagarathar - Notable Personalities

அரசியல் பங்களிப்பாளர்கள்

ப. சிதம்பரம், இந்தியாவின் நிதி அமைச்சர்.

இராஜா சர் முத்தையா செட்டியார், சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் , இந்தியன் வங்கி நிறுவனர்

கல்வியாளர்கள்

இராஜா சர் அண்ணாமலைச் செட்டியார், நிறுவனர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

அழகப்பச் செட்டியார், நிறுவனர், அழகப்பா பல்கலைக்கழகம்

கருமுத்து.தியாகராசன் செட்டியார் தியாகராசர் கல்லூரி

டாக்டர்.நாகப்பன், துணைவேந்தர், அழகப்பா பல்கலைக்கழகம்

டாக்டர்.எம்.ராகவன், இயக்குனர், மத்திய மின் வேதியியல் மற்றும் ஆய்வு நிறுவனம்

திரு சேவுகன் அண்ணாமலை செட்டியார் நிறுவனர், சேவுகன் அண்ணாமலை கலைக்கல்லுரி

சட்டத் துறையினர்

நீதியரசர் A.R. லெட்சுமணன், தலைவர், இந்திய சட்ட கமிஷன்; இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி.

நீதியரசர் எம். சொக்கலிங்கம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி.

விளையாட்டுத் துறை

மு. அ. சிதம்பரம் செட்டியார், தொழிலதிபர், முன்னாள் தலைவர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். (சென்னையின் சேப்பாக்கம் கிரிக்கெட் ஆடுகளம் இவர் பெயரால் அழைக்கப்படுகிறது.)

திரைப்படத் துறையினர்

ஏ. வி. மெய்யப்ப செட்டியார், நிறுவனர், ஏ.வி.எம். திரைப்பட நிறுவனம்.

கவியரசு கண்ணதாசன், திரைப்படப் பாடலாசிரியர்.

இயக்குநர் எஸ். பி. முத்துராமன், 75-க்கும் மேற்பட்ட ஜனரஞ்சக திரைப்படங்கள் இயக்கியவர்

இயக்குநர் வசந்த், ஏறத்தாழ 25 திரைப்படங்களுக்கு மேல் இயக்கியவர்.

ஊடகத் துறையினர்

தமிழ்வாணன், எழுத்தாளர் (ம) பொறுப்பாசிரியர், கல்கண்டு இதழ்.

எஸ். ஏ. பி. அண்ணாமலை,பொறுப்பாசிரியர், குமுதம் வார இதழ்.

லேனா தமிழ்வாணன், இணை ஆசிரியர், கல்கண்டு இதழ்.

பிற துறையினர்

ரோஜா முத்தையா செட்டியார்

- Courtesy - Wikipedia