Nagarathar - Temples
- இளையாத்தன்குடி
- மாத்தூர்
- வைரவன்கோயில்
- நெமங்கோயில்
- இலுப்பைக்குடி
- சூரக்குடி
- வேலங்குடி
- இரணிகோயில்
- பிள்ளையார்பட்டி
இக்கோயிற்களுள் சிலவற்றில் உட்பிரிவுகள் உண்டு. அவை,
இளையாத்தன்குடி: கழனி வாசர்க்குடையர், கின்கினிக்கூருடையர், ஓக்குருடையர், பட்டனச்சாமியர், பெருசெந்துருடையர், சிறுசெந்துருடையர், பெருமருதுருடையர்.
மாத்துர்: அரும்பக்கூர், கண்ணுர், கருப்பூர், குளத்துர், மண்ணுர், மணலுர், உறையுர்.
வைரவன்கோயில்: கழனி வாசர்க்குடையர், மருதென்திரபுரம், பெரிய வகுப்பு, பிள்ளையார் வகுப்பு, தெய்யானர் வகுப்பு.
- Courtesy -
Wikipedia